அலெக்ஸாவை அப்டேட் செய்த நிறுவனம்

  அமெரிக்காவில், உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய சவாலை  அமேசானின் அலெக்ஸ்சா என்ற வாய்ஸ் அசிஸ்டெண்ட் செய்ய அறிவுறுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ஸ்மார்ட் டிவி, ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கும், பல்வேறு சந்தேகங்களுக்கு  இணையத்தில் தேடி விடையளிக்கும்  வாய்ஸ் அசிஸ்டெண்டாக அலெக்சா…

ஓமிக்ரானுக்கு எதிராக N 95 மாஸ்க் போடுங்க

  அதிகம் பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரானுக்கு எதிராக N-95 முககவசத்தை பயன்படுத்தும்படி மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா பரவத்தொடங்கியபோது, உலக நாடுகளில் முககவசம் மற்றும் கிருமி நாசினி பயன்பாடு அதிகரித்தது. பலரும் N-95 முககவசத்தை தேடி வாங்கியதால், கடும் தட்டுப்பாடு…

பும்ராவின் வீடியோ வைரல்

  தென்னாப்பிரிக்க வீரரை தனது அதிவேக பந்து வீச்சால் தோற்கடித்த இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா-வின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது…

குவார்ட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம்

  புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி ஒரு குவாட்டர் சரக்கு வாங்கினால் சிக்கன் 65 இலவசம் என்று அறிவித்ததால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்து அதிகாலை முதலே மதுபான கடையில் குவிந்தனர். புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த…

நாளை முதல் கட்ட அறிக்கை தாக்கல்

சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு தமிழ்நாடு முதலமைச்சரிடம் நாளை முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்கின்றனர். வடகிழக்கு பருவமழை பாதிப்பின் காரணமாக, சென்னை மற்றும்…

சென்னையில் திடீர் கனமழை

தமிழக கடலோர பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மணி நேரங்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை…

பத்ரிநாத் கோவில் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு.. மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு

பத்ரிநாத் கோவிலில் பனிப்பொழிவு காரணமாக கோவில் முழுவதும் வெள்ளிப்பனிமலைப்போல் காட்சி அளிக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அங்குள்ள வீடுகள் முழுவதுமாக பனியால் மூடி உள்ளது. பத்ரிநாத் கோயிலும் பனியால் சூழப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்லும் சாலைகளில்…

உத்தரகாண்ட்: 17,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, அம்மாநிலத்தில் ரூ.17,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். அம்மாநிலத்தின் நைனிதல் மாவட்டத்தில் உள்ள ஹல்ட்வானி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.…

“வலிமை” படத்தின் டிரெய்லர் அப்டேட்

அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் “வலிமை”. இப்படத்தின் அப்டேட் எங்கு சென்றாலும் ரசிகர்களால் கேட்கப்பட்டு டிரெண்ட்டாக்கி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் போனிகபூர் தயாரித்து எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு

சென்னையில் இன்றைய நிலவரப்படி  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 36,064 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 12 ரூபாய் குறைந்து 4,508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராமுக்கு 65.50 ரூபாய்க்கு விற்பனை…

Translate »
error: Content is protected !!