ஆவின் இனிப்புகள் வரலாறு காணாத விலை உயர்வு: பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு பால் கொள்முதல் விலையை சிறிதளவு கூட உயர்த்தாத நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மற்றும் 2022 நடப்பாண்டில் மார்ச், ஜூலை மாதங்களில் நெய், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பால்…

சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு: ரோஜர் பெடரர்

சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஜர் பெடரருக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இறுதி போட்டியில் ரோஜர் பெடரர் விளையாடுகிறார் என லண்டன் சென்று போட்டியை நேரில் பார்க்கும் அளவிற்கு சச்சின்…

வானிலை தகவல்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 16.09.2022 மற்றும் 17.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18.09.2022 மற்றும் 19.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்…

‘அம்பேத்கரும் மோடியும்’ – சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரின் வாழ்க்கை

சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரின் வாழ்க்கை, அவா் மேற்கொண்ட பணிகள் மற்றும் சாதனைகளை அறிவாா்ந்த கண்ணோட்டத்தில் ‘அம்பேத்கரும் மோடியும்’ நூல் ஆராய்ந்துள்ளது. ‘புளூகிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேஷன்’ தொகுத்துள்ள இந்த நூலில், அம்பேத்கரின் லட்சியங்களுக்கும் புதிய இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்துக்கும் இடையிலான மறுக்க முடியாத பிணைப்பு,…

இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற 26 பேர் கைது: இலங்கை கடற்படை

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளுக்கு நாளுக்கு நாள் இடம் பெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையின் வடக்கு கடல் பகுதியான வெத்தலகேர்ணி பகுதியில் இலங்கை கடற்படை ரோந்து பணியில்…

மின் கட்டண உயர்வுக்கு கண்டனம்: அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கடலூரில் பல்லாயிரக்கணக்கான அதிமுகவினர் ஒருங்கிணைந்து திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு தற்போது உயர்த்தியுள்ள மின் கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் தலைமையில் அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர்…

பேனா நினைவுச் சின்னத்திற்கு முதல் கட்ட அனுமதி: மத்திய அரசு

சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே வங்க கடலில் 360 மீட்டர் உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு முதல் கட்ட அனுமதி மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள்…

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்: சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில், காலை சிற்றுண்டி திட்டத்தை  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக காலை சிற்றுண்டி திட்டம் மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மதுரை நெல்பேட்டை அரசு தொடக்க பள்ளியில் காலை…

இயக்குநர் கெளதம் மேனன், ராம் பொத்தினேனி இணையும் புதிய படம்

வித்தியாசமான கதைக்களத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடிய நடிகர் ராம் பொத்தினேனி அடுத்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுடன் தன்னுடைய புதிய படத்திற்காக இணைகிறார். தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்,…

12 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய கொடுமை- தந்தை உள்பட 3 பேர் கைது

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு சிறுமியை காப்பகத்தில் ஒப்படைக்க சமூகநலத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குள்ளம்பட்டி: திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த 47 வயது சமையல் தொழிலாளிக்கு மனைவி இறந்துவிட்டார். அதன்பிறகு தனது 12 வயது மகளுடன் தனியாக வசித்து…

Translate »
error: Content is protected !!