தமிழிசை செளந்தரராஜனுக்கு மனநிலை பாதித்துள்ளது: சிகிச்சை பெற நாராயணசாமி அறிவுரை

பிரதமர் மோடி தினமும் மூன்று உடைமாற்றுகின்றார். அவருக்கு இத்தாலி, ஜெர்மனியில் இருந்து உடைகள் வருகின்றது. இவர்கள் ராகுலைப்பற்றி பேச தகுதி இல்லை. ராகுலின் பாதயாத்திரையை பாஜக விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். ராகுலின் பாதயாத்திரையை தமிழிசை ஏலனம் செய்துள்ளார். தெலுங்கானாவின் நிரந்தர…

இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

எழும்பூர் குழந்தை நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். ஒரே நாளில் அதிகப்படியான குழந்தைகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மருத்துவ படுகைகள் வேகமாக நிரம்பி வருவதாக கூறப்படுகிறது. எழும்பூர் குழந்தைகள் நல…

சென்னையின் குடிநீர் ஆதாரமான கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகையில் முழு கொள்ளளவு

சென்னையின் 5-வது குடிநீர் ஆதாரமான கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் முழு கொள்ளளவு எட்டியுள்ளதால் உபரி நீர் வழிந்தோடி வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளன.சோழவரம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளுடன்…

புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு

புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இளங்கலை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 25ம் தேதி மாலை 5 மணி வரை இதற்கான விண்ணப்பங்கள்…

தெருநாய்களை கட்டுப்படுத்த புதிய விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையங்கள்

மாநிலம் முழுவதும் தெருநாய்களால் பொதுமக்கள் தாக்கப்படும் பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் 57,336 தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், ரேபிஸ் நோயை தடுக்கவும் மேலும் 2 விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையங்களை சென்னையில்…

ஷேன் வார்னேவை நினைவு கூர்ந்த சச்சின்

மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு இன்று (13ம் தேதி) 53வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி ஷேன் வார்னேவை நினைவு கூர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர், ”உங்கள் பிறந்தநாளில் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறேன் வார்னி! சீக்கிரம் சென்று விட்டீர்கள். உங்களுடன் பல மறக்கமுடியாத…

சென்னை-பெங்களூரு ‘வந்தே பாரத்’ ரயில் சேவை விரைவில் தொடக்கம்

சென்னை-பெங்களூரு இடையே ‘வந்தே பாரத்’ ரயில்களை இயக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால் சென்னை-ஜோலார்பேட்டை பிரிவில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில் தண்டவாளங்களை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. சென்னை பேசின்பாலம் நிலையத்தில் இருந்து இந்த ரயில்…

குர்திஸ்தான் சர்வதேச திரைப்பட விழாவில் ’மாமனிதன்’ படத்திற்கு விருது

ஈராக் நாட்டில், குர்திஸ்தான் மாநில அரசு நடத்திய சர்வதேச திரைப்பட விழாவில், சீனு ராமசாமியின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ’மாமனிதன்’ படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருது கிடைத்துள்ளது. இப்படத்திற்கு ஒலி வடிவமைப்பு செய்தவர் அரவிந்த் ராம்ஜி…

அனைத்து டி20 உலகக்கோப்பை தொடர்களிலும் விளையாடிய ஒரே இந்தியர்

2022 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானது. டி20 உலகக்கோப்பையில் முதன்முறையாக இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். இந்நிலையில், 2007ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை அனைத்து டி20 உலகக்கோப்பை தொடர்களிலும் விளையாடிய ஒரே இந்திய…

49,536 கிமீ வேகத்தில் பாய்ந்து வரும் விண்கல்: நாசா அறிவிப்பு

பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல விண்கற்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில், 2022 ஆர்கியூ என்ற பெயரிடப்பட்ட விண்கல் ஒன்று பூமியை இன்று (செப்டம்பர் 13) நெருங்கி வருகிறது. 84 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் மணிக்கு 49,536 கிமீ வேகத்தில்…

Translate »
error: Content is protected !!