இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 97 கோடியே 24 ஆயிரத்து 165 கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் மேலும், 8 கோடியே 22 லட்சத்து 69 ஆயிரத்து 545 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.