அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது குறித்து அதிமுக, பாஜக கருத்து..!

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிகவிற்கு தான் பலவீனம்பாஜக

கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே சுதீஷ் தேவையற்ற கருத்துகளை வெளியிட்டார்.  கே.பி.முனுசாமி மீது அதிருப்தி இருந்தால் அதிமுக தலைமையிடம் சுதீஷ் முறையிட்டு இருக்கலாம்அதிமுக

அதிமுக டெபாசிட்டை இழக்கும் என்றெல்லாம் ஆத்திரத்தில் பேசுகிறார் சுதீஷ். தேமுதிகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை என்றால் டெபாசிட் போய்விடுமா

Translate »
error: Content is protected !!