கமலின் ஹெலிகாப்டர் பயணத்துக்கு அனுமதி மறுப்பு..

கோவையில் இருந்து குமாரபாளையம் செல்லும் கமலின் ஹெலிகாப்டர் பயணத்துக்கு அனுமதி மறுப்பு..

கோவையில் இருந்து குமாரபாளையம் செல்லும் கமலின் ஹெலிகாப்டர் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையத்தில் கமல்ஹாசனின் ஹெலிகாப்டர் இறங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. அனுமதி மறுப்பால் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கமல்ஹாசன் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.

Translate »
error: Content is protected !!