மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை.. கமல்ஹாசன் இன்று வெளியீடு..! பெரும் எதிர்பார்ப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார். சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனி அணியாக களம் காண்கிறது. சமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மநீம சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறது. கமல்ஹாசன் இன்று காலை 12 மணிக்கு கோவையில் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்.

Translate »
error: Content is protected !!