புதுச்சேரியில் 5 மாதங்களுக்கு பின்னர் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 100-ஐ தாண்டியுள்ளது.
புதுச்சேரியில் புதிதாக 126 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 40,645 பேருக்கு கொரோனா; 679 பேர் உயிரிழப்பு; 39,380 பேர் குணமடைந்துள்ளனர்..