காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை வர திட்டமிட்டிருந்த நிலையில் வரும் 3-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது. ஏப் 3-ம் தேதி கன்னியாகுமரியில் நடக்கும் காங்கிரஸ் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.