சிறப்பு ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு

தமிழக அரசின் வழிகாட்டுதல்படி பின்வரும் ரயில்கள் மே 13ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு :

09423 திருநெல்வேலிகாந்திதாம் சிறப்பு ரயில் மே 13ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து.

07237/07238 பித்ராகுண்ட  சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், மே 31ம் தேதி வரை ரத்து

02434 டெல்லி நிஜாமுதின்சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் மே 13ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து. 

02434 சென்னை சென்ட்ரல்டெல்லி நிஜாமுதின் சிறப்பு ரயில் மே 15ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து.

06121/06122 சேலம் விருத்தாசலம் சிறப்பு ரயில்கள்.

06087/06088 அரக்கோணம் சேலம் சிறப்பு ரயில்கள்.

06009/06010 மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் சிறப்பு ரயில்கள்.

06027/06028 தாம்பரம் விழுப்புரம் சிறப்பு ரயில்கள்.

06025/06026 சென்னை எழும்பூர் புதுச்சேரி சிறப்பு ரயில்கள்.

06085/06086 அரக்கோணம் ஜோலார்பேட்டை சிறப்பு ரயில்கள்.

06123/06124 திருச்சி கரூர் சிறப்பு ரயில்கள்.

06125/06126 திருச்சி காரைக்குடி சிறப்பு ரயில்கள்.

06867/06868 விழுப்புரம் மதுரை சிறப்பு ரயில்கள்.

இந்த ரயில்கள் அனைத்தும் ரத்து.

Translate »
error: Content is protected !!