டெல்லியில் இன்று 76 பேருக்கு கொரோனா

டெல்லியில் இன்று 76 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,35,030 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,012 ஆக அதிகரித்துள்ளதுஅதே நேரத்தில் ஒரே நாளில் 81 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதனால் டெல்லியில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,09,226 ஆக அதிகரித்து வருகிறது. டெல்லியில் தற்போது 792 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

Translate »
error: Content is protected !!