டெல்லியில் புதிதாக 57 பேருக்கு கொரோனா

டெல்லியில் கொரோனா தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. டெல்லியில் 2 வது அலை கொரானா தொற்றுக்குப் பிறகு இறப்பு எண்ணிக்கை பதிவாகாதது இது 11 வது முறையாகும்.

Translate »
error: Content is protected !!