சசிகலாவுக்கு சொந்தமான பங்களா சொத்துக்கள் முடக்கம்

சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

சென்னை,

சென்னையை அடுத்த பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான 22 ஏக்கரில் அமைந்துள்ள பங்களா சொத்துக்களை வருமானவரித் துறை முடக்கி நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். அந்த நிலத்தின் மதிப்பு 100 கோடி எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Translate »
error: Content is protected !!