ஆர்யன் கான் கார் டிரைவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஆர்யன் கானின் கார் டிரைவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Translate »
error: Content is protected !!