மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை வழங்கிய தடுப்பூசிகள் 97 கோடி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 97 கோடியே 24 ஆயிரத்து 165 கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் மேலும், 8 கோடியே 22 லட்சத்து 69 ஆயிரத்து 545 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!