உள்ளாட்சித் தேர்தல் செலவு கணக்கு: தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை

9 வது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பெற வேண்டும். மேலும் தேர்தல் செலவு விவரங்களை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!