கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதில் தாமதம்.. கூடுதல் தரவுகளை கோரும் உலக சுகாதர அமைப்பு

உலக சுகாதார நிறுவனம் (WHO) அவசரகால பயன்பாட்டிற்காக கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவு செய்ய நிபுணர் குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் நிபுணர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிபுணர் குழு கூடுதல் தகவல்களைக் கோரியுள்ளது.

இதனால், கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோவாக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவது குறித்து இறுதி மதிப்பீட்டை மேற்கொள்ள நவம்பர் 3ஆம் தேதி நிபுணர் குழு கூட்டப்படும் என தகவல் வெளியகியுள்ளது.

Translate »
error: Content is protected !!