தமிழகத்தில் 10 அரசுத் துறை செயலர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு பணியில் இருந்து விடுவித்து கொண்டு தமிழக அரசு பணிக்கு மாற்றலாகி வந்த அமுதா ஐஏஎஸ் ஊராட்சி துறை செயலாளராக நியமனமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் ஐஏஎஸ் மாற்றம் செய்யப்பட்டு தொழில் துறை செயலாளராக நியமனமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனமிக்கப்பட்டுள்ளார்.