பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

டெல்லியில் இன்று காலை 11.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!