ஒப்பந்த ஆசிரியர்களின் போராட்டத்தில் இணைந்த முதல்வர் கெஜ்ரிவால்

பஞ்சாப்பில் ஒப்பந்த ஆசிரியர்கள் தங்களது பணி நடைமுறைகளை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு வந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஒப்பந்த ஆசிரியர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Translate »
error: Content is protected !!