266 போலி என்.ஜி.ஓ.,க்களுக்கு நிதி நிறுத்தம்!

மத்திய அரசு நடவடிக்கை!! ‘ முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம் என்ற பெயரால் நடத்தப்படும் என்.ஜி.ஓக்களின் தொண்டு நிறுவனங்கள் சில போலியாக செயல்பட்டு முறைகேடாக அரசு வழங்கும் நிதியைப் பயன்படுத்துவதாக மத்திய அரசு புகார்கள் வந்தது. இதனையடுத்து முதன்முறையாக என்.ஜி.ஓக்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 1,276 என்.ஜி.ஓக்களுக்கு மத்திய அரசு தலா ரூ.25 லட்சம் வழங்கி வருகிறது. இந்நிலையில் 266 தொண்டு நிறுவனங்கள் ஆடிட்டிங்கில் முறைகேடு செய்ததாகவும் விதிமுறைகளை மீறியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து போலியான வெற்று பெயர்கள் மூலம் நிதியைப் பெற்று வந்த 266 என்.ஜி.ஓ.க்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்துள்ளது!

Translate »
error: Content is protected !!