நாமக்கல்: தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் செல்ல தடை

நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் செல்ல தடை விதித்து ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 47 ஆயிரத்து 734 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளவில்லை.

நியாய விலைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள், திரையரங்குகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் முதல் டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாதவர்களுக்கு தடை விதித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!