கேரளாவில் இன்று புதிதாக 3,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4,308 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸுக்கு 38, 583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 42,824 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 58,344 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.