இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிளின் எண்ணிக்கை 140 கோடி

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிளின் எண்ணிக்கை 140 கோடியை எட்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,650 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளன, மேலும் 374 பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர், 3 கோடியே 42 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றுநோயிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!