போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கத்தினருக்கு, தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 29ம் தேதி காலை 11 மணிக்கு, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.கொரோனா முன்னெச்சரிக்கையாக அரசு அறிவுறுத்தலின்படி சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டியுள்ளதால், இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கம், பேரவை சார்பில் தலா ஒரு பிரதிநிதி மட்டும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது……..