சாலையில் திடீர் பள்ளம்- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை அண்ணா சாலை டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் அருகே உள்ள சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. சுமார் ஒரு மீட்டர் அளவிற்கு இந்த பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. விரைந்து வந்த நெடுஞ்சாலை துறையினர் அதனை தற்காலிகமாக தார் வைத்து சரி செய்துள்ளனர். இந்த பகுதியில் மெட்ரோ ரயில் செல்லும் காரணத்தினால், சமீபத்தில் பெய்த மழை காரணமாகவும் மண் சரிவு ஏற்பட்டு இந்த பள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்………

Translate »
error: Content is protected !!