மாணவர் போலீஸ் படை சீருடையுடன் ஹிஜாப் அணிவது மதச்சார்பின்மையை பாதிக்கும் – கேரள அரசு

கேரளாவில், 8ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவி ஒருவர் மாணவ போலீஸ் சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அம்மாநில அரசு நிராகரித்துள்ளது.

இது குறித்து, கேரள மாநில அரசு கூறுகையில், “பாலின நீதி, இனம் மற்றும் மத சார்பற்ற ஆகிய விஷயங்களில் மாணவர்கள் பாகுபாடு இல்லாமல் பணியாற்றும் வகையில் சீருடை இருக்க வேண்டும். தற்போதைய சூழலில் இது போன்ற சீர்திருத்தம் கொண்டு வர பட்டால், இதேபோல் மற்ற படைகளிலும் அதே கோரிக்கை எழுப்பும், இது படைகளின் ஒழுக்கம் மற்றும் மதச்சார்பற்ற தன்மையை கேள்விக்குள்ளாக்கும்” என்று தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!