நடிகர் அமிர்கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் மற்றும் ரஜினிகாந்த் குறித்து நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளது. அந்த விஜய் உடனான உறவு எப்படிப்பட்டது எனக் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், விஜய் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்லாமல் நல்ல மனிதரும் கூட, அவரைப் பார்க்கும் போது எனக்கு சகோதரர் உணர்வு வருகிறது. அதே உணர்வுதான் எனக்கு ரஜினிகாந்தைப் பார்க்கும் போதும் வருகிறது என்றார்.