துணை இயக்குநர்களை தேடும் ஜோதிகா – சூர்யா

2D நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் பணிபுரிய ஆர்வமும் திறனும் கொண்ட துணை இயக்குநர்கள்/ Asst. Directors தேவை. குறைந்தது 3 திரைப்படங்களில் முழுமையாக பணியாற்றியவர்கள் (ஆண்/பெண்) வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் TJGNANAVEL.TEAM@GMAIL.COM மின்னஞ்சலுக்கு விவரங்களை அனுப்பலாம். உரிய பரிசீலனைக்குப் பின் நேர்முக உரையாடலுக்கு அழைக்கப்படுவர்.

Translate »
error: Content is protected !!