குஜராத்தில் 2002ம் ஆண்டு 5 மாத கர்ப்பிணியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
தற்போது இவர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்பதால் விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனு மீது குஜராத் அரசே முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் கூறிய நிலையில், அவர்களை குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது.