இன்று (2ம் தேதி) இந்தியப் பங்குச்சந்தை இறக்கத்துடன் முடிவடைந்துள்ளது. இந்திய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 215.26 புள்ளிகள் குறைந்து 60,906.10 ஆக இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 62.60 புள்ளிகள் குறைந்து 18,082.8 ஆக முடிவடைந்துள்ளது.