சென்னை ஈசிஆரில் நடந்த கிரிக்கெட் வீரரின் திருமணம்
சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் வீரரும், டிஎன்பிஎல் சென்னை சூப்பர் கில்லிஸ் அணியின் வீரரும், ரஞ்சி கிரிக்கெட் வீரர் தலைவன் சற்குணம் திருமணம் செப்டம்பர் 15- தேதி சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள ஆடம்பர பங்களாவில் நடந்தது. தலைவன் சற்குணம் – மனிஷா இருவரின் திருமணம் கோவிட் காரணமாக, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.