திண்டுக்கல் அருகே மின்கம்பம் மீது கார் மோதி விபத்து

 

திண்டுக்கல் சீலப்பாடி டிஐஜி அலுவலகம் எதிர்ப்புறம் சென்னை நோக்கி சென்ற கார் நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்து, அதிர்ஷ்டவசமாக ஏர்பேக் விரிந்ததால் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Translate »
error: Content is protected !!