தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான செமஸ்டர் தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான செமஸ்டர் தேர்வு தொடங்கும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, பொறியியல் மாணவர்களுக்கான முதல்நிலை நேரடித் தேர்வுகள் ஜனவரி 21ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் மாணவர்களுக்கு ஜன. 21 முதல் மார்ச் 2 வரை செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்றும். எம்இ, எம்.டெக்., எம்.ஆர்க். செமஸ்டர் தேர்வுகள் வரும் 21ம் தேதி தொடங்கி பிப்ரவரி இறுதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!