லா லிகா கால்பந்து லீக் : அட்லெட்டிகோ மாட்ரிட் அணி ஜெடாபி அணியை தோற்கடித்தது

லா லிகா கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெடாபி அணியை தோற்கடித்தது. பிரபலமான லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஒரு…

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கோரோனோ தடுப்பூசி ஒத்திகை

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகையை நடத்த சுகாதாரத்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கோவேக்சின், ஜைகோவ்–டி போன்ற தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு அவை இறுதிக்கட்ட மருத்துவ சோதனையில் உள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும்…

நேரடியாக ஓடிடி-யில் வெளிவரும் “திரிஷ்யம் 2” – மோகன்லால் அறிவித்துள்ளார்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘திரிஷ்யம் 2’ படம் நேரடியாக ஓடிடி–யில் வெளியாகும் என மோகன்லால் அறிவித்துள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த…

நடிகர் விஜய் என்னை சந்தித்து? மாஸ்டர் காக மட்டும் அல்ல – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விஜய் எதற்காக தன்னை சந்தித்தார் என்பது குறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது: “நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்காக மட்டும் என்னை சந்திக்கவில்லை. ஏகப்பட்ட படங்கள் ரிலீசாகாமல் உள்ளது. பல…

அரசு ஆஸ்பத்திரியில் 8 டாக்டர்களில் 7 பேர் விடுமுறை ; ஆய்வில் கண்டுபிடித்த கலெக்டர்

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 8 டாக்டர்களில் 7 பேர் விடுமுறையில் இருந்ததை அதிரடி ஆய்வில் கலெக்டர் கண்டுபிடித்தார். புத்தாண்டில் இருந்தாவது திருந்துங்கள் எனவும் எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரத்தில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்ளது. இது மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக…

சிரியாவில் தீவிரவாதிகள் பஸ் மீது தாக்குதல் ; 28 பேர் பலி

சிரியா நாட்டில் பஸ் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உடல் சிதறியும், கருகியும் உயிரிழந்தனர். சிரியா நாட்டில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதை…

கொரோனா பைசர் தடுப்பு மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்தது

கொரோனா வைரசுக்கு எதிரான பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்து உள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  இதன்பின்னர்…

சீனாவில் பரவி வரும் உருமாறிய கோரோனோ வைரஸ்

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசால் உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு…

நாடு மக்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – பிரதமர் மோடி

ஆங்கில புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில், “ அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !  புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பையும்…

2020 ம் ஆண்டு பொய்பித்து போன ஜோதிடமும்.. சுவிசேமும் ! எச்சரிக்கை ரீப்போர்ட்..

2020 ம் ஆண்டு பொய்பித்து போன ஜோதிடமும்.. சுவிசேமும் ! எச்சரிக்கை ரீப்போர்ட்..

Translate »
error: Content is protected !!