அதிமுக தலைமை தான் கூட்டணி – திருச்சி செய்தியாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது.. அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி. ஏற்கனவே எந்த எந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில்…

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பில்லை – தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை,  தமிழகத்தில் கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம் காண வேண்டி உள்ளதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தமிழக தலைமை தேர்தல்…

ஏடன் விமான நிலையத்தை தாக்கிய தீவிரவாதிகள்; 25 பேர் பலி

ஏமன் அரசாங்க அமைச்சர்கள் வந்த விமானம்; ஏடன் விமான நிலையத்த குறிவைத்து தாக்குதல் 25 பேர் பலியானார்கள் ஏமன் நாட்டின் தெற்கே உள்ள ஏடன் விமான நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்…

ஒடிசா மாநிலத்தில் இன்று இரவு 144 தடை உத்தரவு

ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்வர் மற்றும் கட்டாக் நகரங்களில் இன்று இரவு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பெரிய கூட்டத்தைத் தவிர்க்கும் விதமாக  ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்வர் மற்றும் கட்டாக் நகரங்களில் இன்று இரவு 144 தடை…

வலைத்தளங்களில் வைரலாகும் மாஸ்டர் படத்தின் புதிய புகைப்படங்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.  இந்தப் படத்துக்கு இசை – அனிருத். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு…

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் செயல்பாட்டில் உள்ளது – பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கும். கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்திற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என  பிரதமர் மோடி கூறினார். நாட்டில் கொரோனா  நோய்த்தொற்றுக்கான புதிய பாதிப்புகளின்  எண்ணிக்கை இப்போது குறைந்து வருகிறது. உலகின்…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் கோரோனோ பரவி உள்ளது; 37 பேர்க்கு தொற்று உறுதி

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அர்ச்சகர்கள், தேவசம் போர்டு ஊழியர்கள் என 37 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் விசே‌ஷமாகும். மண்டல பூஜைக்காக கடந்த மாதம்(நவம்பர்) 15-ந்தேதி திறக்கப்பட்ட கோவில்நடை, கடந்த…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 10-ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 10-ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த 24 மணி நேரத்திற்கு திருப்பூர், நாமக்கல், கரூர்,…

அரியானாவில் காதல் ஜோடி துப்பாக்கியால் சுட்டுக்கொலை

அரியானாவில் திருமணம் செய்து கொள்ள சென்ற போது பட்டப்பகலில் காதல் ஜோடி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டம் கன்ஹெலி கிராமத்தைச் சேர்ந்தவர், பூஜா ( வயது 23) பக்கேட்டா ரோஹித் (23)  இருவரும்  காதலித்து வந்துள்ளனர். இவர்கள்…

ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி வருகிறோம் என தமிழக முதல்வர் பேச்சு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சினையை தீர்க்காவிட்டால் வரும் தேர்தலில் 50 ஆயிரம் ஓட்டுக்கள் நோட்டாவுக்கு – ஸ்ரீரங்கம் அடிமனை உரிமை மீட்பு குழு அரங்கமா நகர் நல சங்கம் ஹேமநாதன் பேட்டி தமிழக முதல்வர் எடப்பாடி…

Translate »
error: Content is protected !!