எப்போதும் காவல்துறையினர் தான் ஹீரோக்கள்- சொல்கிறார் தங்கமகன்!

எப்போதும் காவல்துறையினர் தான் ஹீரோக்கள் என பாராஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டிற்கான பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்…

மாணவர் தற்கொலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷின் மரணத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தி, அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.…

தொடங்கியது நீட் தேர்வு…

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மூவாயிரத்து 862 மையங்களில் 16 லட்சத்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர்.  குறிப்பாக தமிழகத்தில் மொத்தம் 18 நகரங்களில் உள்ள 24 மையங்களில்,…

சிகிச்சைக்குப்பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்களுடன் துபாய் புறப்பட்டு சென்றார். சிகிச்சைக்கு முன், விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. இதைக்கண்ட ரசிகர்கள் வேதனை அடைந்தனர். முன்னதாக…

முதலமைச்சரின் மனதிற்கு விரும்பாத நிகழ்வு- மா.சு வேதனை

தமிழக அரசு விரும்பாத, முதலமைச்சருக்கு மனதிற்கு ஒப்புதல் இல்லாத நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. இதற்கு எதிரான தீர்மானம் சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளான 13ம் தேதி முதலமைச்சர் கொண்டு வருவார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.…

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு ‘N95’ முகக்கவசம் வழங்கப்படும்…

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் புதிதாக ‘N95’ முகக்கவசம் வழங்கப்படும் என்றும், அந்த முககவசத்தை அணிந்துதான் தேர்வு எழுத வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வறைக்குள் மாணவர்கள் ஹால் டிக்கெட், 50 மி.லி. சானிடைசர்ஸ்…

பார்க்கிங் வசதி இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்!

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் இடங்களில் பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரங்களில் நிறுத்தும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் முக்கிய இடங்களில் ஒன்றாக உள்ளது. கொரோனா நோய் தொற்று…

மோடியின் சதித் திட்டத்தை நிறைவேற்ற முயலும் ராஜேந்திரசிங்- பி.ஆர். பாண்டியன் ஆவேசம்

கன்னியாகுமரி துவங்கி டெல்லி நோக்கி விவசாயிகள் யாத்திரைப் பயணம் டெல்லி போராட்டத்தை சீர்குலைக்கும் உள்நோக்கம் கொண்டது பிஆர் பாண்டியன் ஆவேசமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த 300 நாட்கள் கடந்து நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக கன்னியாகுமரியில் துவங்கி டெல்லி நோக்கி விவசாயிகள் யாத்திரை…

பத்திரிக்கையாளர் மன்றத்தில் பாரதியார் நினைவு நாள் அனுசரிப்பு

மகாகவி” பாரதியாரின் நூறாவது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம். பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு…

பத்திரப்பதிவு துறையில் முறைகேடு நடந்துள்ளது அம்பலம்

2016 முதல் 2021 வரை வெளிப்படையாகவே பத்திரப்பதிவு துறையில் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளதாக மதுரையில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். பாரதியார் நினைவு நாளையொட்டி பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலை பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு மாலை…

Translate »
error: Content is protected !!