டில்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 2000ஐ கடந்துள்ளது. மேலும், உச்சநீதிமன்ற ஊழியர்கள் சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்ற வளாகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல் வழக்கு விசாரணையின் போதும் வழக்கறிஞர்கள் முகக்கவசம் அணிந்து வாதிட…
Author: Siva
வளைகாப்பை தள்ளி வைத்தாலும் பதக்கம் வென்றது மகிழ்ச்சி – ஹரிகா
மாமல்லபுரத்தில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஏ அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த அணியில் இடம்பெற்றிருந்த ஹரிகா, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வளைகாப்பு நிகழ்ச்சியைத் தள்ளி வைத்தேன். இந்திய பெண்கள் அணிக்காக மேடையேறி பதக்கம் வாங்க வேண்டும்…
தமிழர்களின் இரண்டு குணங்கள்- முதல்வர் ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட் தொடரை சிறப்பாக நடத்தியதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறினார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், உங்களது பாராட்டுக்கு நன்றிகள். விருந்தோம்பலும் சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத 2 குணங்கள். இது போன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த…
சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள இந்திய வீரர்
ஐசிசி டி20 தரவரிசை: சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள இந்திய வீரர் டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 818 புள்ளிகளுடன் டி 20 கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேனாக பாகிஸ்தானின் பாபர்…
சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு
சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு; பீதியில் உறைந்த மக்கள் ஊட்டி அரக்காடு பகுதியில் வீட்டின் அருகே 4 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று சிறுமியை தாக்கியுள்ளது. இதில் கழுத்தில் பலத்த காயங்களுடன்…
தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்ய கோரி நாம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் நாம் அமைப்பினர் இன்று (ஆகஸ்ட் 10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காயை, தேங்காய் எண்ணையை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து…
வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற சிலைகள் மீட்பு!
கோடம்பாக்கம் மாசிலாமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தொன்மையான சிலைகள் இருப்பதாக சிலைகள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவலின் அடிப்படையில் அவரிடம் விசாரித்தனர். அப்போது வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 1000 ஆண்டு பழமையான 8 உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு…
நிதிஷ் குமாரின் முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது – திருமாவளவன்
பீகார் முதல்வராக இருந்த நிதிஷ் குமார், பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாஜகவிற்கு அச்சுறுத்தல் தரக்கூடிய வகையில் நிதிஷ்குமார் எடுத்துள்ள முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்று அவருக்கு பாராட்டுகள் என்றார். மேலும் இந்தியா…
டொனால்டு ட்ரம்ப்பின் பங்களாவில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பங்களாவில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது; ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள தனது இல்லத்தில் எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தெற்கு ஃப்ப்ளோரிடாவில் உள்ள தனது கடற்கரை…
ஆளுநரை, நடிகர் ரஜினி சந்தித்தது குறித்து கருத்து – கே.பாலகிருஷ்ணன்
ஆளுநரை, நடிகர் ரஜினி சந்தித்தது குறித்து சிபிஐஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்பட கூடாது. அப்படி இருக்கையில், பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் என்ன? அதிகார…