வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஆணை வெளியிட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு சார்ந்த அனைத்து நிறுவனங்களில்…
Author: Siva
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி OTT தளத்தில் வெளியீடு
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை OTT தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக…
அக்னிபத் திட்டம் – 9 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பம்
அக்னிபத் திட்டத்தில் கடற்படை பணிக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளுக்கு 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய அக்னிபத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்துப் பல…
கொரோனா தொற்று நிலவரம்
நாட்டில் புதிதாக 19 ஆயிரத்து 893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாளில் 17 ஆயிரத்து 135 பேருக்கு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 2 ஆயிரத்து 758 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 ஆயிரத்து 419…
மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே மீதான தடை நீட்டிப்பு
இலங்கையில் இருந்து மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்சே சகோதரர்கள் மீது விசாரணை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கடந்த…
மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று நடிகர் கார்த்தி சாமி தரிசனம் செய்தார். நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, இயக்குனர்கள் சங்கர், முத்தையா…
அமைதிப்பேரணி – தி.மு.க.தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவுநாளை முன்னிட்டு, ஆகஸ்ட் 7ம் தேதி அமைதிப்பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ஓமந்தூராரர் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலையிலிருந்து, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம்…
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 23 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 4 ஆயிரத்து 825…
சீல் வைத்ததாக செய்திகள் – நேஷனல் ஹெரால்டு நிறுவனம் மறுப்பு
டெல்லியில் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்ததாக செய்திகள் வெளியான நிலையில், அந்நிறுவனம் அதனை மறுத்துள்ளது. பண மோசடி நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் மற்றும் சோனியா காந்தி இயக்குநர்களாக உள்ள நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது.…
சுங்க கட்டணங்களை வசூலிக்க புதிய தொழில்நுட்பம்
சுங்க கட்டணங்களை வசூலிக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதியளித்தார். நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, நாடு முழுவதும்…