ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 11 -வது நாளாக அருவிகளில் குளிக்க தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் 11 -வது நாளாக தடை நீடிக்கிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை ஒரு லட்சத்து 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 7 மணி நிலவரம்படி ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

Translate »
error: Content is protected !!