கட்சியே வேணாங்க! விரக்தியில் தேர்தல் ஆணையத்திற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம்

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை, அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு, சினிமா இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார். நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், அகில இந்திய விஜய்…

வரும் 25ம் தேதி முதல் ஆந்திராவுக்கு அரசு பஸ்கள் இயக்கம்

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து வகை போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. மாநிலங்களுக்கு இடையிலான அரசு போக்குவரத்து கழக சேவைகளும் நிறுத்தப்பட்டு…

அதிமுக – பாஜக கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: திருமாவளவன்

துரோகம் இழைத்து வரும் பாஜகவுக்கும்,அதனுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுகவுக்கும் வரும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சென்னையில், அரசு விழா…

40 சீட் கேட்கும் பாஜக; அதிர்ந்து போன அதிமுக… நள்ளிரவு வரை ஆலோசனை நடத்திய அமித் ஷா!

வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என்று அதிமுக அறிவித்துவிட்ட நிலையில், தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளது; பாஜக 40 தொகுதிகள் கேட்பதால் அதிர்ந்து போன அதிமுக, 25 தொகுதிகளை வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த…

அமித்ஷாவை கண்டு எதிர்க்கட்சிகளுக்கு பயமில்லை: திருச்சியில் காதர் மொய்தீன் பேட்டி

அமித்ஷாவின் தமிழக வருகையால் எதிர்கட்சிகளுக்கு எந்த பயமும் இல்லை, அவர் பேச்சை கேட்டு நடந்தால், அ.தி.மு.க விற்கு இருக்கும் கொஞ்சம் வாக்குகளும் போய்விடும் என்று, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசியத் தலைவர் காதர் மொய்தீன் திருச்சியில் தெரிவித்தார். இந்திய…

பாஜக தலைவர் மீது பாலியல் புகார்… கதறி அழும் பெண்ணின் ஆடியோ ‘வைரல்’… அமித்ஷா வந்த நேரத்தில் பாஜகவில் பரபரப்பு!

பாஜக மகளிர் அணி நிர்வாகி ஒருவர், பாஜக மூத்த தலைவர் மீது பாலியல் புகார் தெரிவித்து கடிதம் எழுதியது போன்ற புகைப்படம், கதறி அழுது புலம்பும் பெண்ணின் ஆடியோ ஆகின, சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம்…

அதிமுக – பாஜக கூட்டணியே ஆட்சி அமைக்கும்: முதல்வர் பழனிச்சாமி

தமிழகத்தில் வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று, முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா…

சென்னை விழாவில் அமித் ஷா பங்கேற்பு… பதாகை வீச முயன்றவரால் பரபரப்பு! வாகன நெரிசலால் மக்கள் கடும் அவதி!!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்; வரவேற்பின் போது, அமித்ஷா மீது பாதகை வீச முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பா.ஜ.க. மூத்த தலைவரும்,…

மருத்துவ மாணவர் கல்விச்செலவு விஷயத்தில் நாடகமாடுகிறது திமுக: முதல்வர் பழனிச்சாமி

மருத்துவ மாணவர்களுக்கு முழு அரசு உதவி கிடைக்கும் என தெரிந்த பின்பு, அவர்களுக்கு உதவுவது போல் திமுக அரசியல் நாடகம் நடத்துவதாக, முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்த பிறகு, 400க்கும்…

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை: அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று…

Translate »
error: Content is protected !!