சசிகலா விடுதலை தாக்கத்தை ஏற்படுத்துமா? முதல்வர் பழனிச்சாமி பளிச் பதில்

சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவது, அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் தெரிவித்தார். இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சசிகலா சிறையில் இருந்து விடுதலையாவது, அதிமுகவில்…

சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகும் திமுக… சென்னை, தஞ்சை மாவட்டங்களில் மாற்றம்!.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னை மற்றும் தஞ்சை மாவட்ட திமுக பிரிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில், அடுத்தாண்டு ஏப்ரல்- மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன. எதிர்க்கட்சியான…

10 மற்றும் +2 பொதுத்தேர்வுகள் ரத்து? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இன்னும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், இந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பதற்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஏதுவாக கடந்த மார்ச் மாதம் முதல்…

குஷ்பு உயிர் தப்பினார்

  பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தன்னுடைய காரில் கடலூர் புறப்பட்டுள்ளார் மதுராந்தகம் அருகே கார் சென்றபோது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது குஷ்பு சென்ற கார் பக்கவாட்டில் மோதியுள்ளது. இதில் காரின் பின்பக்க கதவு சேதம் அடைந்துள்ளது. குஷ்பு…

S.A.சந்திரசேகர் கட்சியின் மாநில தலைவராக அறிவிக்கப்பட்ட திருச்சி R.K.ராஜா ராஜினமா செய்வதாக எஸ்.ஏ சந்திரசேகருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்

நடிகர் விஜயின் தந்தை S.A.சந்திரசேகர் ஆரம்பித்த கட்சியின் மாநில தலைவராக அறிவிக்கப்பட்ட திருச்சி R.K.ராஜா தான் அப்பொருப்பில் இருந்து ராஜினமா செய்து கொள்வதாக எஸ்.ஏ சந்திரசேகருக்கு கடிதம் அனுப்பி உள்ளார் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவராக…

திமுகவினர் வ உ சிதம்பரம் பிள்ளை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ உ சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவிக்க நேற்று மாநகர காவல்துறை கொரோனா தடுப்பு ஊரடங்கு நடைமுறை சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் கூட்டம் கூடாமல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு செல்லுமாறு…

சென்னைக்கு மீண்டும் வெள்ள ஆபத்து? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதனால், சென்னை நகரம் மீண்டும் வெள்ளத்தில் சிக்குமோ என்ற கவலை உருவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து, பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை,…

ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்த்திருத்தம் ! பிரிக்ஸ் மாநாட்டில் மோடி வலியுறுத்தல்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது; அதை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார். பிரிக்ஸ் நாடுகளின் 12வது மாநாடு இன்று மெய்நிகர் முறையில் நடைபெற்றது. ரஷ்யா ஏற்பாடு செய்துள்ள இந்த…

நடிகர் சூரியின் நிலமோசடி வழக்கில் திருப்பம்… திமுக பிரமுகரிடம் போலீசார் விசாரணை

தமிழ் திரைப்பட நடிகர் சூரி அளித்த நிலமோசடி புகார் தொடர்பாக வழக்கில் புதிய திருப்பமாக, சிறுசேரி திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது சகோதரரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பிரபல தமிழ் காமெடி நடிகர் சூரி, ரூ. 2.70 கோடி…

தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர்!

தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டம் என்ற சிறப்பை, பெரம்பலூர் மாவட்டம் பெற்றுள்ளது. கடந்தாண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ், இந்தியாவில் மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கியது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்தது. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்…

Translate »
error: Content is protected !!