தமிழக துணை முதலமைச்சர் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சாமி தரிசனம்

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு காளியம்மன் கோவிலில் உள்ள குருபகவானுக்கு குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இதில் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். மேலும் குருபெயர்ச்சியை முன்னிட்டு…

திருச்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டார்

திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை, ஸ்ரீரங்கம். திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தனித்தனி வாக்காளர் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னுலையில் இன்று திருச்சி…

வெளிநாட்டு நிதியை பெற தொண்டு நிறுவனங்களுக்கு அரசு கட்டுப்பாடு

வெளிநாடுகளில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி பெறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான சட்டத்தில் புதிய விதிமுறைகளை சேர்த்து, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய…

கூட்டுறவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு, கூட்டுறவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக அரசு கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பது வழக்கம். அவ்வகையில், இந்த ஆண்டும் கூட்டுறவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது…

கொரோனா குறைந்ததா? அதிகரித்துள்ளதா? தமிழகத்தின் புள்ளி விவரம் இதோ…

தமிழகத்தில் இன்று 2,112 பேருக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் 2,347 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 2,112 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு மொத்த எண்ணிக்கை 7,52,521ஆகும்.…

மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்… தமிழக அரசு திடீர் நடவடிக்கை!

தமிழகத்தில் திருவண்ணாமலை, ராணிபேட்டை, சிவகங்கை, தென்காசி,தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக…

பீகாரில் சூழ்ச்சியால் நிதீஷ் கூட்டணி வெற்றி… ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் புகார்!

பீகார் சட்டசபை தேர்தலில், சூழ்ச்சியால்தான் பாஜக – ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி வெற்றி பெற்றது என்று, ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.  பீகார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 243 இடங்களில் 125 இடங்களை கைப்பற்றி, நிதிஷ் குமார்…

நவ.16ல் பள்ளிகள் திறப்பு இல்லை… அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!

தமிழகத்தில், நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது; இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை என்ற உத்தரவால், குழந்தைகள் நிம்மதியடைந்துள்ளனர். தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப்…

சென்னையில் மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

சென்னை யானைக்கவுணியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொலை செய்யப்பட்டவர்கள், வயதான தந்தை தலில் சந்த், தாய் புஷ்பா பாய் மற்றும் மகன் சீத்தல் ஆகிய 3 பேர் என்று…

இந்தாண்டும் 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: முதலமைச்சர் உத்தரவு

நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது; அனைவரும் ஆல்பாஸ் என்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அதிரடியாக அறிவித்து மாணவர்களை குஷிப்படுத்தி உள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், மார்ச்…

Translate »
error: Content is protected !!