மத்திய அரசை கண்டித்து இந்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள பொதுவேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவை தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்த்து இந்தியத் தொழிற்சங்க மையங்களின் சார்பில், வரும்…
Category: அரசியல்
அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமின் மறுப்பு… ரகசியமாக மொபைல் பயன்படுத்தியதால் சர்ச்சை!
உள்ளரங்கு வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் சிறையில் உள்ள ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமின் வழங்க மும்பை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ரிபப்ளிக் டிவி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, 2018ம் ஆண்டு உள்ளரங்கு வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு,…
மனு ஸ்மிருதி விவகாரம்: திருமாவளவனுக்கு எதிரான மனு தள்ளுபடி
மனு ஸ்மிருதி நூலில் இடம் பெற்றிருந்த பெண்கள் குறித்த கருத்தை மேற்கோள் காட்டி பேசிய திருமாவளவனுக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இணையக் கருத்தரங்கில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
ஓட்டல் உரிமையாளரை தாக்கிய அதிமுக முன்னாள் கவுன்சிலர்: வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
ஓட்டல் உரிமையாளரை அதிமுக முன்னாள் கவுன்சிலர் அடியாட்களுடன் சென்று தாக்கும் காட்சிகள் சிசிடிவியில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவுன்சிலர் தாக்கியதில் காயம்பட்ட வழக்கறிஞர் எழில் சென்னை, வேளச்சேரி, நேரு நகரைச் சேர்ந்தவர் எழில். சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார். சென்னை, வேளச்சேரி…
கோவிலுக்கு வேல் யாத்திரை செல்லாமல் மாநிலம் முழுவதும் செல்வது ஏன்? பாஜகவுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி
வேல் யாத்திரைக்கு கோவிலுக்கு செல்லாமல் மாநிலம் முழுவதும் செல்வது ஏன் பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் உடனடியாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க மறுத்துவிட்டது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதை மனதில் வைத்துக் கொண்டு…
பீகாரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை… ஆட்சியை இழக்கிறார் நிதீஷ் குமார்? கருத்து கணிப்பில் பரபரப்பு தகவல்!
பீகாரில், நிதீஷ் குமார் அரியணையை இழப்பார் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில்,பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பெறும் என்பதும் தெரியவந்துள்ளது. பீகார் சட்டசபையில் மொத்தம் உள்ள 243 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல்…
10 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி!
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி ராக்கெட் மூலம் வெளிநாட்டு செயற்கைகோள்கள் உட்பட 10 செயற்கைகோள்கள், ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என்று அழைக்கப்படும் இஸ்ரோ, பூமியை கண்காணிக்கவும், வானிலை தகவல்கள், பேரிடர்களை முன்கூட்டி அறிந்து…
சாலைப்பணியை மறந்தா, ஓட்டையும் மறந்துடுங்க! மலைவாழ் மக்கள் ஆவேசம்
கொடைக்கானல் அருகே, வெள்ளகெவி மலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, கும்பக்கரை வன அலுவலம் முன் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை மற்றும் வெள்ளகெவி மலைப்பகுதி வழியாகச் சென்று, ஆங்கிலேயர் காலத்தில்…
கமல் பிறந்தநாளை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ஸ்ரீரங்கத்தில் அக்கட்சினர் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனின் பிறந்த தினம் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மக்கள்…
எஸ்.ஏ.சி.யுடன் நடிகர் விஜய் பேசுவதில்லை; கட்சியில் இருந்து விலகிவிட்டேன்: ஷோபா தகவல்
எஸ்.ஏ.சந்திரசேகர் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’கட்சியில் இருந்து விலகிவிட்டதாகவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் நடிகர் விஜய் பேசுவதில்லை என்றும், ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பிரபல சினிமார் நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ‘அகில இந்திய தளபதி விஜய்…