அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சிசிடிவி பொருத்தப்பட்ட விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Category: அரசியல்
வரதட்சணை கொடுமைக்கு இனி 10 ஆண்டு கம்பி எண்ணனும்….
சென்னை:தமிழக சட்டப்பேரவையில் வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரை செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி இந்த…
லடாக்கிலிருந்து, அருணாச்சல் எல்லைக்கு கவனத்தை திருப்பிய சீனா
அருணாச்சல் பிரதேச எல்லையில், சீன துருப்புகள் நடமாட்டத்தால் இந்திய ராணுவம் படைகளை குவித்து வருகிறது.இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர், அருணாச்சல பிரதேசத்தின் ஆசாபிலா, டுட்டிங் அச்சு, சாங் ட்சே மற்றும் பிஷ்டைல் 2 ஆகிய…
ஐநா.சபையின் மூன்று பதவிகளில் இந்தியா வெற்றி
ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று பதவிகளுக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஐ.நா. பெண்கள் நிலை தொடர்பான ஆணைய உறுப்பினர் பதவிக்கு நடந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். இதே போல் பொருளாதார சமூக கவுன்சில்…
செய்தி சிதறல்கள்
#சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருந்து விற்பனையாளரை அதிகாரிகள் கைது செய்தனர். #தனது பங்களாவை இடித்ததற்கு ரூ.2 கோடி இழப்பீடு கோரி நடிகை கங்கனா மனு…
லடாக் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது -மேஜர் அரவிந்த் கபூர்
லடாக் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே, தங்களுக்கு தளவாட உள்கட்டமைப்பு புத்திசாலித்தனமாக கட்டமைக்கப்பட்டுள்ளதாக,லடாக் மேஜர் ஜெனரல் அரவிந்த் கபூர் தெரிவித்துள்ளார். மற்ற யூனிட்டுகளில் உள்ள வீரர்கள் லடாக் யூனிட்டில் தடையின்றி சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முன்னணி வரிசையில்…
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல்…
நான் வெற்றி பெற்றால் என்னுடன் ஈரான் ஒப்பந்தம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் பரபரப்பு பேட்டி
நான் வெற்றி பெற்றால் அமெரிக்காவுடன் ஈரான் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். அமெரிக்காவில் வரும்நவம்பர்மாதம்ஜனாதிபதிக்கானதேர்தல்நடைபெறவுள்ளது. இந்ததேர்தலில் இரண்டாவதுமுறையாகஜனாதிபதிடொனால்டுடிரம்ப்போட்டியிடுகிறார்.இந்நிலையில், டிரம்ப்இந்ததேர்தல்குறித்துகூறுகையில், நவம்பர் மாதம் நடக்கும் அமெரிக்க ஜனாதிபதிதேர்தலில்நான்மீண்டும்ஜனாதிபதியாகதேர்வுசெய்யப்பட்டால், ஈரான் நம்முடன்முதலில்ஒப்பந்தம்மேற்கொள்ளும்.ஏனெனில்அவர்களின்உள்நாட்டுஉற்பத்திவளர்ச்சிபெருமளவுசரிந்துவிட்டது.மேலும்மத்தியகிழக்குப்பகுதிகளில்அமைதியைகொண்டுவரமுயற்சிகள்நடக்கும்என்றுகூறியுள்ளார்.அடுத்தவாரம்ஐக்கியஅமீரகம்மற்றும்இஸ்ரேல்இடையேயானவரலாற்றுசிறப்புமிக்கஒப்பந்தநிகழ்வைஅமெரிக்கஅதிபர்டிரம்ப்தொகுத்துவழங்குகிறார்.மத்தியகிழக்குப்பகுதியில்ஆபத்தைவிளைவிக்கும்இஸ்ரேலுக்கும்ஐக்கியஅரபுஅமீரகத்துக்கும்இடையேமுழுவெளியுறவுத்தொடர்புகளைநிறுவுவதற்கானஉடன்படிக்கைசமீபத்தில்ஏற்படுத்தப்பட்டது. இதில்அமெரிக்காமத்தியஸ்தராகஇருந்தது.ஏனெனில், பாலஸ்தீனத்துக்குநாடுஎன்றஅந்தஸ்துவழங்கும்வரைஇஸ்ரேலைஅங்கீகரிக்கவோ, அதனுடன்பேச்சுவார்த்தைநடத்தவோ,சமாதானஒப்பந்தம்செய்துகொள்ளவோகூடாதுஎன்றமுடிவில்மேற்குஆசியநாடுகள்நீண்டகாலமாகஇருந்தன.இருப்பினும், கடந்த…