இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி முதன்முதலில் போட்டுக்கொண்ட 90 வயது மூதாட்டி

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுக்க முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன்…

சீனா தடுப்பூசி வெளியிட தயார் ஆகிறது !

தடுப்பூசிகளை விரைவில் வெளியிட சீன நிறுவனங்கள் தயாராகி வரும்நிலையில், மாகாண அரசாங்கங்கள் தடுப்பூசிகளுக்காக ஆர்டர்களை குவித்து வருகின்றன. சீனா, உலகத்துக்கு கொரோனா வைரஸ் தொற்றை வாரி வழங்கியதோடு மட்டுமல்லாமல், இப்போது அதைத் தடுப்பதற்கு தடுப்பூசி தயாரித்து சந்தையிடுவதில் முனைப்பு காட்டி வருகிறது.…

உலக அளவில் கொரோனாவால் 6.73 கோடி பேர் பாதிப்பு அடைந்தனர்.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.  இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர்…

உலகளவில் கொரோனாவிற்கு 15.24 லட்சம் பேர் பலி

வாஷிங்டன், சீனாவில் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 218-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே  உலகம் முழுவதையும் தனது பிடிக்குள் வைத்திருக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாரிப்பு…

இன்றைய கொரோனா பாதிப்பு 1,391; குணமடைந்து வீடு திரும்பியோர் 1,426

தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; மருத்துவமனையில் இருந்து 1,426 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று ஒரே…

கயத்தாறு அருகே விவசாயி வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே இன்று விவசாயி வெட்டிக்கொலை. கயத்தாறு: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள வீரபாண்டிய புளிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மந்திரம் (வயது 80), விவசாயி. இவரது மனைவி காளியம்மாள் (75). இவர்களுக்கு சண்முகராஜா, முருகன் என்ற 2…

அமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு குழந்தை பிறப்பு

அமெரிக்காவில் 27 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்தவர்கள் டினா, பென் கிப்சன் தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இவர்கள், கரு தத்தெடுப்பு…

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து போடும் பணி விரைவாக தொடங்கும் – பிரதமர் மோடி

விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து போடும் பணி விரைவாக தொடங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார். மக்களவை, மாநிலங்களவை கட்சி தலைவர்கள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த…

தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; 1,413 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். இது தொடர்பாக, தமிழக பொது சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,416 ஆகும்; இதில், சென்னையில்…

தமிழகத்தில் இன்று 1428 பேருக்கு கொரோனா! தொற்று பாதிப்பால் 11 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 1,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 11 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று ஒருநாளில் மட்டும் புதிதாக 1,428 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.…

Translate »
error: Content is protected !!