அடுத்த வாரம் முதல் கொரொனா தடுப்பூசி! ஒப்புதல் தந்தது அரசு

கொரொனாவுக்கான பைசர் என்ற தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது, அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. கடந்தாண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளிலும் பரவி, ஒட்டுமொத்தமாக முடக்கிப்…

இன்று 1404 பேருக்கு கொரோனா! 1411 பேர் சிகிச்சையில் இருந்து குணம்…

தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 482 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்த  இடத்தில் உள்ள இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 31 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இது நேற்றைய (38,772), நேற்று முன்தினம் (41,810) எண்ணிக்கையை…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்த  இடத்தில் உள்ள இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இது நேற்றைய எண்ணிக்கையை காட்டிலும் (41,810) சற்று குறைவாகும்.…

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள்: விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். விஞ்ஞானிகளின் அயராத உழைப்புக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு, மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு…

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,430 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 393 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கண்டறியப்பட்டுள்ள கொரொனா தொற்று பாதிப்பு குறித்து, தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இன்று ஒரு…

உதய நிதி பிறந்த நாள் அன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி பிறந்த நாள் கொண்டாட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் முன்னிட்டு நேற்று முதல் திமுகவினர் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்…

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்த மாநிலம்: தமிழகத்திற்கு விருது

தமிழக அரசு, உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்த மாநிலத்திற்கான விருதை, தொடர்ந்து 6வது முறையாக பெற்றுள்ளது. சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இருந்து இணையவழியில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வழங்கிய…

இன்றைய கொரோனா பாதிப்பு 1442: குணமடைந்து 1,494 பேர் டிஸ்சார்ஜ்!

தமிழகத்தில் இன்று 1,442 பேருக்குகொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,494 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை, இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,442 பேருக்கு கொரோனா தொற்று…

6வது முறையாக தமிழகம் முதலிடம் – அமைச்சர் விஜயபாஸ்கர் விருது பெற்றார்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 6வது முறையாக தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகத்திற்கு வழங்கும் விருதினை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பெற்று கொள்கிறார். இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற முன்னோடி அமைப்பை கடந்த…

Translate »
error: Content is protected !!