சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 43 ஆயிரத்து 82 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…
Category: மருத்துவம்
கொரோனா மருத்துவமனை தீ விபத்துக்காக – பிரதமர் மோடி இரங்கல்
புதுடெல்லி, குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்றிரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். …
குஜராத்தில் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் தீ விபத்து: 5 பேர் பலி
ராஜ்கோட், குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்றிரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். …
தமிழகத்தில் இன்று 1464 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று 1,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 14 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இன்று கண்டறியப்பட்ட கொரொனா நோயாளிகளின் விவரங்களை, தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று 1,464…
சிசு சிகிச்சை பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறப்பு விருது
தமிழ்நாட்டிலேயே சிசு சிகிச்சை பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசால் விருது வழங்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமான மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை மருத்துவமனை டீன் வனிதா பாராட்டினார். அதை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று மருத்துவமனை முதல்வர் வனிதா…
தமிழகத்தில் இன்று 1534 பேருக்கு கொரொனா! டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1,873
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்று 1,534 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,74,710 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்குள் இருந்து வருகிறது. கடந்த 10 நாட்களாக 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே பதிவாகி…
கொரொனாவை கட்டுப்படுத்த டிச. 1 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வரும் 1ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரொனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது அதன்படி,…
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு; உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் 1,557 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; இன்று மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.…
தமிழகத்தில் இன்று 1624 பேருக்கு கொரோனா பாதிப்பு; 17 பேர் பலி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,624 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று மட்டும் 1,624 பேருக்கு கோவிட் எனப்படும் கொரொனா தொற்று…
மருத்துவ மாணவர் கட்டண பிரச்சனை: அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
மருத்துவக்கல்லூரி கட்டண பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் சேர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது: தமிழகத்தில், 7.5 சதவீத…