கொடைக்கானலில் யானைக‌ள் செய்து வரும் அட்டகாசம்.. பொதும‌க்க‌ள் அச்ச‌ம்..!

கொடைக்கான‌ல் கீழ்மலை ப‌குதியில் யானைக‌ள், வாக‌ன‌ம் ம‌ற்றும் விவ‌சாய‌ நில‌ங்க‌ளை சேத‌ப்ப‌டுத்தி அட்ட‌காச‌த்தில் ஈடுப‌ட்டு வ‌ருவ‌தால் பொதும‌க்க‌ள் அச்ச‌ம் அடைந்துள்ள‌ன‌ர். திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் நாளுக்கு நாள் வ‌ன‌ வில‌ங்குக‌ளின் ந‌ட‌மாட்ட‌ம் அதிக‌ரித்து வ‌ந்த‌து. இந்நிலையில் கீழ் ம‌லை  ப‌குதிக‌ளான‌  தாண்டிகுடி ,  பண்னைகாடு  , பாச்ச‌லூர் ,  அஞ்சிவீடு  உள்ளிட்ட‌  ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் ம‌க்க‌ள் விவசாய‌மே பிர‌தான‌ தொழிலாக‌ செய்து வ‌ருகின்ற‌ன‌ர். இந்த‌ ப‌குதிக‌ளில் யானை கூட்ட‌ம் விவசாய‌ நில‌ங்க‌ளுக்குள் புகுந்து சேத‌ப்ப‌டுத்தியும் அவ்வ‌போது வாக‌ன‌ங்க‌ளை வ‌ழிம‌றித்தும் வ‌ந்த‌து. தொட‌ர்ந்து இன்று அஞ்சி வீடு ப‌குதிக்குள் உலா வ‌ந்த‌ காட்டு யானைக‌ள் அப்ப‌குதியே நிறுத்தி வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ வாக‌ன‌ம் ம‌ற்றும் விவ‌சாய‌ நில‌ங்க‌ளை சேத‌ப்ப‌டுத்தி சென்றுள்ள‌து. தொட‌ர்ந்து வ‌ன‌த்துறை அதிகாரிக‌ளிட‌ம் தெரிவித்தும் யானையை விர‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வில்லை என‌வும் உயிர் சேத‌ம் ஏற்ப‌டுவ‌த‌ற்கு முன் யானையை வ‌ன‌ப்ப‌குதிக்குள் விர‌ட்ட‌ அப்ப‌குதி ம‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.  

தடை செய்யப்பட்ட வனப் பகுதிக்கு சென்று வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பும் இளைஞர்கள்..!

சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆவதற்காக தடை செய்யப்பட்ட வனப் பகுதியின் ஆபத்தான பகுதியில் சென்று வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பும் இளைஞர்கள். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணைக்கு மேல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ளது. அந்த பகுதியில்…

இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில்களை தமிழக அரசு திறந்து விடக்கோரி இந்து முன்னணியினர் கோவில் முன்பாக ஆர்பட்டம்

கொரோனா நோய் தொற்று பரவலின் காரணமாக கடந்த 50 நாட்களுக்கு மேலாக தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பகதர்கள் வழிபாடு செய்ய தமிழக அரசு தடைவித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பல தலர்வுகளை அறிவித்துள்ள நிலையில் 14ஆம் தேதி முதல் தமிழகத்தில்…

குடிபோதையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக வாலிபர் செய்த ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு  

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் முனியப்பன் வயது 36 கூலி தொழிலாளி இவரது மனைவி முத்துமாரி கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து உள்ளார். அவர் இறந்த துக்கத்தால் இன்று குடிபோதையில் அப்பகுதியில் இருந்த செல்போன்…

காவல் நிலையத்திலும், பொது இடங்களிலும் மக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் – காவல்துறை அறிவுரை

காவல் நிலையத்திலும், பொது இடங்களிலும் மக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே அறிவுரை கூறினார். தேனி மாவட்டம் தேனி காவல் நிலையத்தில் பொதுமக்களிடம் காவல்துறை நன்மதிப்புடன் நடந்து கொள்வது தொடர்பான…

தேனி எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் வளாகத்தில் சாக்கு மூட்டைக்குள் சூலாயுதம் கிடந்ததால் பரபரப்பு

தேனி எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் வளாகத்தில் சாக்கு மூட்டைக்குள் சூலாயுதம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் தேனி  சிவாஜி நகர் பகுதிகளில் உள்ள எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது.இந்நிலையில் கோவிலுக்கு…

விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும் – தேனி கலெக்டர்

விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  கல்பனா சாவ்லா விருது – விளையாட்டில் சாதனைபுரிந்த பெண்மணிக்கு சுதந்திர தினத்தன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தை…

பெரியகுளம் அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் 3 கேமராக்கள் பொருத்தி நடவடிக்கை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி  அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள கைலாசநாதர் மலைக்கோவிலின்  மலையைச் சுற்றி  கிரிவலப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில் பொதுமக்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.  இந்நிலையில்  கிரிவலப் பாதைக்கு மேல் உள்ள மலைப்பகுதியில்…

100ஆண்டு பழைய வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் படுகாயம்.. மருத்துவமனையில் அனுமதி

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சுப்பையா என்பவருக்கு சொந்தமான 100 ஆண்டுகள் பழமையான வீடு உள்ளது. இந்நிலையில் இன்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தோட்டத்திற்கு சென்ற நிலையில் அந்த 100 ஆண்டுகள் பழமையான வீடு…

குப்பை கிடங்காக மாறி வரும் வராகநதி ஆறு..!

தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயமங்கலம் அருகே உள்ள இந்த வராகநதியில் இருந்து வரும் நீரை நம்பி 2500த்திற்க்கும் மேற்ப்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருவதோடு 10க்கும் மேற்ப்பட்ட கிரமப்பகுதிகளுக்கு வராகநதி ஆற்றில் உரை கிணறுகள் அமைத்தும் குடிநீர் எடுத்துச்செல்கிண்றனர். மேலும் ஊராட்சி…

Translate »
error: Content is protected !!