கோவை, பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைத்து கோவையில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசம் தழுவிய…
Category: மாவட்டம்
மாவட்டம்
மலை சரிவில் விழுந்து ஒரு வயது பெண் குட்டியானை உயிரிழப்பு
வால்பாறையில் ஒரு வயதே ஆன பெண் குட்டியானை மலை சரிவில் விழுந்ததால் உயிரிழந்தது. கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. வால்பாறை அக்காமலை பில் மேடு வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது…
திமுக முன்னாள் செயலாளர் வைகை சேகர் உள்பட 18 பேர் விடுதலை..!
மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிபட்டி தொகுதியில் எதிர்த்து போட்டியிட்ட திமுக வைகை சேகர் மீது அரசு சார்பாக போடப்பட்ட கொலை வழக்கில் ஆண்டிபட்டி முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் வைகை சேகர் உள்பட 18 பேர் விடுதலை. தேனி…
பாபநாசம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா
அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் உட்பட 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பத்தில் போலீசாருக்கு மூலிகை தேநீர் வினியோகம்
தேனி மாவட்டம் கம்பத்தில் கொரோனா பரவலை தடுக்க போலீசாருக்கு மூலிகை தேநீர் வழங்கும் நிகழ்ச்சி கம்பம் வடக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துச்சாமி தலைமை தாங்கி, போலீசாருக்கு…
பயோ மைனிங் திட்டம்.. 12 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பைகள் உரமாக மாற்றம்
கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் திட்டம் மூலம் இதுவரை 12 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பைகள் உரமாக்கப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தினமும் 800 முதல் 1,000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. இந்த…
கோவையில் ஒரே நாளில் 963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 963 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.…
மருத்துவர்களை மரியாதை இல்லாமல் பேசிய போலீஸ் அதிகாரியை கண்டித்து நாளை வேலை நிறுத்த போராட்டம்..!
ராமநாதபுரம், மருத்துவர்களை மரியாதை குறைவாக நடத்திய போலீஸ் அதிகாரியை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கோவிட் 19 பணியில்…
மகனுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும்போது தந்தை பரிதாபமாக பலி
கோவையில் மகனுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும்போது தந்தை நீரில் மூழ்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம் பாளையம் புதூரைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் (43) நேற்று மாலை தோட்டத்தில் உள்ள கிணற்றில் மகனுக்கு…
மர்மமான முறையில் உயிரிழந்த காட்டு யானையின் உடல் கண்டுபிடிப்பு..!
கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்த காட்டு யானையின் உடலை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை அருகே வரட்டுப்பாறை எஸ்டேட் வனப்பகுதியில் அழுகிய நிலையில் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்ததாக…